உணவு செரியாமையினாலும், மலக்கட்டினாலும் அடிவயிற்றிலுண்டாகும் ஓர் குத்தல் நோய் - An acute abdominal pain due to indigestion and accumulation of feces in the intentines. Stercoral colic.