பித்ததாதிக்கத்தினால் மலமிறுகி, தலைவலி, அசீரணம், வயிற்றிரைச்சல், வாயில் நீரூறல் முதலிய குணங்களைக் காட்டுமோர் பித்த நோய் - Excessive secretion of bile marked by constipation, headache, indigestion, rumbling noise in the stomach, hyper salivation and other gastric disturbances.