குதிரைக் குட்டியின் பாய்ச்சல் போல் உடம்பு முழுவதும் குலுங்கும்படிச் செய்தும், அண்டத்தை வீங்கச் செய்தும், கோசத்திலும் அடிவயிற்றிலும் அளவிடக்கூடாத வலியையும் உண்டாக்கும் ஓர் வாத நோய் - A nervous disease and especially of a functional disorder of the nervous system, marked by a trembling skin to the gambol of a foal, of the entire body, swelling of the scrotum and unbearable pain in the genital and the abdomen.