சிறு குழந்தைகட்கு வயிறு கோளாறடைவதனால், வாய், நாக்கு, உதடு முதலிய இடங்களிற் சிறு கொப்புளங்களை எழுப்பி வாயை வேகச் செய்யும் ஓர் நோய் - Small white ulcers or vesicels in the mouth, lips and the tongue arising from the disordered state of the stomach. It chiefly affects children thrush.