. மல மூத்திரங்களை அடக்குவதாலும், மந்தத்தை உண்டாக்கும் பல பண்டங்களைச் சாப்பிடுவதாலும், வாயு வானது அடிவயிற்றில் தங்கி, அதனால் நரம்பு சுருங்கி, மல மூத்திரம் வராதபடி மேலேயிழுத்துப் பிடித்து, வலியை உண்டாக்கும் ஓர் வாத நோய் - A spasm of the abdomen resulting in the obstruction to the fee passage of stools and urine with pain etc. it is due to the suppression of calls of nature and consumption of articles of food promoting dullness of appetite etc., It arises from the deranged Vayu finding lodgement in the abdomen and bringing about the contraction of nerves in the affected part – Flatulent colic.
அடிவயிற்றுள் சதை கடினமாகி வலியும் இசிவுங்கண்டு, பொறுக்க முடியாத வயிற்று வலியும் காணும் ஓர் நோய் - A severe colicky pain in the abdomen with increased tension of the pulse, occurring in the sclerosis of the abdominal muscles – Angina abdomonis.