தாழ்ந்த ஆசனத்தில் உட்காருதல், பிகுத்தமான உடைகளை அணிதல், முதலிய காரணங்களினால், அடி வயிறு அடிக்கடி அழுந்துவதனால் நேரிடு ஓர் நிலைமை, இதனால் அசீரணம், கற்ப அழிவு முதலிய நோய்களுண்டாகும் - A condition brought about by the compression of bowels. It is due to one’s sitting on a low seat, or the use of tight dress by a pregnant woman and so on abdominal compression. It results in indigestion, abortion and so on.