Search Keyword in GENERAL category
அமர பில்லம்
[ Amarapillam]
- a. சண்ணிமையில் இரத்தம் போல் சிவந்து தசை தடித்துப் பீளை தள்ளிக் கீழிமையை ஒட்டிக் கொண்டு, கண்ணொளி மயங்கி நீர் வடியும் ஓர் கண்ணோய்.
b. An eye disease characterised by inflammation of the eye lids, hyperaemia of the conjunctiva with a catarrhal or mucopurulent discharge, sticking of the eye lids, defective vision etc. – Catarrhal ophthalmia.