Search Keyword in GENERAL category
அம்மைச் சுரம்
[ Ammaichchuram]
- a. அம்மை அல்லது வைசூரியினால் ஏற்படும் ஓர் வகைச் சுரம். இதனால் உடம்பு முழுவதும் பயறுப்பிரமாணம் அம்மை கண்டு, உடம்பெரிச்சல், மார்பெரிச்சல், படுக்கை பொருந்தாமை, நாடிமெலிவு முதலிய குணங்கள் ஏற்படும்.
b. A fever accompanied by an eruption on the skin, as in measles, small pox etc – Eruptive fever. It is marked by burning sensation in the body, restlessness and feeble pulse etc.