Search Keyword in GENERAL category
அற்புதக் கிரந்தி
[ Arputhakiranthi]
- a. உடம்பிற் சொற்ப விரணம் இருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும், சில நாளைக்குள் கண்டு கண்டாக விரணத்தை எழுப்புவதுடன் பருத்துயர்ந்து எரிச்சலும் தினவும் அதிகரித்துக் காணும் ஓர்வகை விரணக் கிரந்தி.
b. A syphilitic sore in which nodules appear all over the body and ulcerate, giving rise to itching and burning sensation irrespective of the lesions.