குழந்தைகளுக்கு அசீரணத்தால் வாயில் அட்சரம் பொங்கி அதன் காரணமாய் ஏற்படும் காய்ச்சல் - A kind of fever common in children, causing inflammation of the mouth and ulcers on the lips and the tongue. It generally arises from indigestion. Aphthous fever- Febris apthosa.