குழந்தைகளுக்கு எலும்பில் கனலேறிக் குளிர்சுரம் கண்டு, உடல்மெலிந்து, வாய் உதடு புண்ணாகிப் பேதியை உண்டாக்கும் ஓர் வித மாந்தநோய் - A form of stomatitis marked by cold, fever, ulcers on the lips, and diarrhoea. It is due to the absorption of heat in the system by the bones – Thrush.