குழந்தைகளுக்குச் சாதாரணமாய்ச் செரியாமையினால் உண்டாகும் எட்டுவித மாந்த நோய்கள் - The eight kinds of children’s diseases arising from indigestion viz.
1. செரியா மாந்தம் - Indigestion.
2. போர் மாந்தம் - Visceral obstruction.
3. மலடி மாந்தம் - Disgust of milk.
4. பெரு மாந்தம் - Flux and cold.
5. வாத மாந்தம் - Inflation.
6. சுழி மாந்தம் - Curling of eyes.
7. வலி மாந்தம் - Convulsions or fits.
8. கண மாந்தம் - Dysentery and fever.