பூதினா - ஓர் வகைப் பெண்பேயின் சேட்டையினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷ நோய். இதனால் வாந்தி, சுரம், இருமல், இளைத்தல், விக்கல், பயம், முலையுண்ணாமை, ஈனத்தொனி, சொற்பத்தூக்கம், மலபேதம் முதலிய குணங்கள் உண்டாகும். இது கிரகதோஷமெனவும் சொல்லப்படும் - A morbific diathesis in children said to have been caused by the influence of a female evil-spirit of demoness. It is marked by vomiting, fever, cough, emaciation, hiccough, fear, refusing to suckle, feeble voice, drowsiness, changes in fecal discharge etc.