குழந்தைகளுக்குக் காய்ச்சல் உண்டாக்கி அதனால் பாலுண்ணாது, வாந்தி, பேதி, இருமல் அல்லது விக்கல், வீக்கம், குப்புறக்கிடத்தல் ஆகிய இக்குணங்களைக் காட்டும் ஓர் வகைக் கிரகதோஷம். இது அந்தப் பூதனா வென்னும் பெண் பேயின் செய்கையாலுண்டாகிப் பிறந்த மூன்றாவது வருஷம் அல்லது மூன்றாம் மாதம் அல்லது மூன்றாம் நாளிலிருந்து தொடரும் - A morbific diathesis in children characterized by fever, aversion to milk, vomiting, dysentery or diarrhoea, cough or hiccough, swelling and an inclination lie always on the face. It is supposed to be due to the attack of female demon acting under the influence of evil planets in the third year, the third month or the third day after delivery. Such diseases occur without any assignable cause and they are sometimes cured without medicines in the usual course. They are usally attributed to the meteorological changes whose action upon the human system. Therapeutic science is unable to determine.