குழந்தைகளைத் தாக்கும் ஓர் வகைக் கிரக தோஷம். இது அறிவின்மை, மிக்க அழுகை, வாயில் நுரை தள்ளல், உடம்பு நாற்றம் முதலிய குணங்களை உண்டாக்கும் - A morbific diathesis common in children, arising from the evil influence of planets. It is marked by senselessness, excessive weeping, frothy saliva from the mouth, fetid smell of the body etc.