தாயானவள், தான் கர்ப்பிணியாயிருக்கும் போது தன் குழந்தைக்குப் பால் கொடுத்தலால் அக் குழந்தைக்கு ஏற்படும் நோய். இதற்கு வேறு விதமாகப் பாலூட்டுவதே சிறந்த வழி.
சகச ரோகம் - Disease in children arising from allowing the child to suckle during the time of the mother’s pregnancy in such cases, it is expedient to feed the child in other ways..