Search Keyword in MEDICAL TERMS category
அகாலகருப்பம்
[ Agaalakaruppam]
- a. ஏற்ற காலத்திலுண்டாகாமல் அக்காலத்திற்கு விரோதமாக முந்தியோ அல்லது பிந்தியோ உண்டாகுங் கருப்பம், அதாவது பெண்கள் பருவமடைந்து மாதவிடாய் தோன்றுவதற்கு முன்னும்.
b. Pregnancy occurring before or after the usual period as in the following cases. Before the appearance of catamenia.
a. புதினொன்று அல்லது பன்னிரண்டு வயதிற்கு முன்னும் அல்லது ஐம்பது அல்லது ஐம்பத்திரண்டு வயதிற்குப் பின்னும், ஏற்படும் கர்ப்பம். சில பெண்களுக்கு ஒன்பது வயதிலும் சிலருக்கு எழுபத்திரண்டாம் வயதிலும் கருப்பம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டுகிறது.
b. At the earliest age (before the eleventh or the twelfth year) or at the lates age (between the fiftieth and the fifty – second year). The youngest age at which this conditions is reported to have occurred is 8 years and 10 months (9years) and the latest recorded age is 72 years although it usually ceases between the ages 40 and 50.
a. பிள்ளை பெற்ற 8 வாரத்திற்குள் உண்டாகும் கருப்பம்.
b. Eight weeks after a woman’s last confinement.
a. மூன்று வருடம் வரையிலும் சிலருக்கு அசைவு மாத்திரமின்றிச் சிசு உள்ளேயிருந்து கொண்டு பிறகு மிக்கப் பிராயாசையோடு வெளிப்படும். இதனைத் தமிழில் ‘மும் மாங்காய்’ எனவும் வட மொழியில் ‘லீநாக்கிய கர்ப்பம்’ எனவும் கூறுவர்.
b. Pregnancy continuing for a period of 3 years. The child is said to lie concealed in the womb for a period of 3 years without movements. This is termed ‘Mummaangai’ in Tamil and ‘Linakya Garbham’ in Sanskrit.
NOTE: This is unkown in Western Medical Science as the normal condition of pregnancy in women is only 280 days of 10 lunmar months. It is very much doubted if this could be Spurious Pregnancy i.e, any condition in the abdomen that simulates pregnancy as in Hysteria – Pseudocyesis.