Search Keyword in MEDICAL TERMS category
அக்கினி கண்டம்
[ Akkinikandam]
- a. உத்திரத்தீ.
b. Abdominal or gastric fire.
a. ஊடம்பினுள் மூலாதாரம், சுவாதிட்டானம் என்னும் இரண்டும் ஆதாரங்களுக்கு இடையே இருக்கும் ஓர் பகுதி.
b. That portion of the pelvic region between the pelvic and hypogastric plexuses, representing the seat of fire.
a. கோங்கணர் கடைக்காண்டத்தில் சொல்லியுள்ள நாற்பத்து முக்கோணதச் சக்கரத்தினோர் பகுதி. மந்திரநூலிலிச்சக்கரம் தேவிக்கு ஆதி பீடமென்றும் எல்லாவித மந்திரயந்திரங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த தென்றும், மேன்மையைத் தரக்கூடிய தென்றும், சித்தர்களிதைப் பூசித்து அஷ்டமாசித்திகளைப் பெற்றதாகவும் கூறப்படும், இதை வடமொழியில் ஸ்ரீ சக்கரம் எனக் கூறுவார்கள்.
b. Demonstrating the philosophical conceptions of fire in a diagram called நாற்பது முக்கோணம், consisting of 40 magic triangles. It is a mysterious diagram described in the secret Science of ‘Kadaikkandam’ a work attributed to Khonganar, a great Siddhar. It is said to possess miraculous powers. The school of Siddhars attributes extraodinarly virtues to it and through the medium of this centre, it is said that one can attain suprenatural powers.
NOTE: It Expresses the mind’s domination over the universal energy (Sakthi). All mysteries of magic, all symbols of gnosis, all figures of occultism are resumed in the sign of this diagram which is proclaimed to be the greatest and the most potent of all. It is indeed the sign of the absolute and the universal synthesis. It may be roughly compared to the Pentagram described in the Ceremonial Magic of the Kabalistic School or to the Double Triangle of solomon forming the six pointed star, called the solomon seal.