Search Keyword in ANATOMY category
அக்கினி யாசயம்
[ Akkiniyaasayam]
- a. இரைக் குடலொடு சேர்ந்திருக்கும் சிறிய குடலின் முதற் பகுதி, இது சுமார் 12 விரற்கடை நீள மிருக்கும்.
b. The first part of the small intestines beginning at the pylorus. It is about 12 finger’s breadth – long – Duodenum.
a. உணவுகள் நன்றாகப் பக்குவமாவதற்கு வேண்டிய பித்தம் தங்கியிருக்கும் இடம், அதாவது பித்தாசயம்.
b. The pear-shaped membraneous sac in the right lobe of the liver, constituting the reservoir for the bile – Gall bladder.
a. உடம்பின் உஷ்ணத்திற்கு உறை விடம்.
b. Thermogenic centre in the system.