Search Keyword in ANATOMY category
- a. உடம்பிலுள்ள எண் வகை உறுப்புகள், அவையாவன:-.
b. The eight members of the body viz:-
i. தலை, ஒன்று, one head.
ii. கை, இரண்டு, two hands.
iii. கால், இரண்டு, two legs.
iv. செவி, இரண்டு, tw o ears.
v. மார்பு அல்லது மெய், ஒன்று, chest or the trunk.
Note: Some authors describe it as the feet, hands, shoulders, forehead and breast.