Search Keyword in ANATOMY category
- a. அண்டம் + கோசம் - விதையின் உறை அதாவது மேற்றோல்.
b. The outer covering of the testicles.
a. முட்டைக் கருவின் மேற்றோல்.
b. The sac or membranous bag which contains the yolk of an egg. See also அண்டத் தோல்.
a. பீஜம் அல்லது அண்டத்தின் மேற்றோல், விதையும் மற்றும் அதைச் சேர்ந்த உறுப்புகளும் அடங்கிய பை.
b. The pouch which contains the testicles and their accessory organs - Scrotum.