Search Keyword in RAW DRUG category
அகிற் சட்டை
[ Agirsattai]
- a. ஓர் வாசனைக் கட்டை, இக்கட்டையின் லேபனம் தளர்ந்த தேகத்தை இறுகச் செய்யும். இதன் புகையால் சுரம், வாந்தி, அருசி, அயர்ச்சி முதலியன நீங்கும்.
b. A sweet scented w ood of Agil (used for burning the dead). The powder of this wood when rubbed on the body, will make it sound and strong and its smoke will cure fever, vomiting, insipidness and languor.