Search Keyword in TAMIL WORD category
- a. அதிகம்.
b. Very.
a. மிகுதி.
b. Excess.
a. சாதாரணமாய் மிகுதியைக் காட்டுவதற்கு மொழிக்கு முதலாகச் சேர்க்கப்படும் ஓர் உபசர்க்கம். இது பெயர்ச் சொல், உரிச்சொல் இவைகளின் முன்பாக வரும்போது அதீத மிகுதியைக் காட்டும்.
b. A prefix commonly used in many compound words to denote excess. It is often prefixed to nouns and adjectives to indicate extraordinary, intense, exceedingly, very much etc., an augmentative prefix.