Search Keyword in THATHU category
அக்கினியுப்பு
[ Akkiniyuppu]
- a. வெடியுப்பு.
b. A kind of salt, Nitre – Potassium nitrate.
a. ஆறாங் காய்ச்சலுப்பு.
b. A native preparation of potassium nitrate – Nitras potassae.
a. பூநீரினின்று காய்ச்சி யெடுக்கும் ஐந்தாங்காய்ச்சல் உப்பு.
b. A kind of salt boiled and filtered five times in the course of its extraction from the fuller’s earth.
a. தலையோட்டினின்று தயாரித்த ஓர் வகை உப்பு.
“அண்டமதான அக்கினியுப்பை கண்டறியார்கள் காசினி மூடர் பிண்ட மதனிற் பிறந்தது காணார்
சண்டனைச் சேர்வர் சாஸ்திரம் பார்த்தே”.
(சட். சூத்.).
b. An euphemistic term used for denoting a kind of salt extracted from the skull of the foetus.