Search Keyword in THATHU category
அஞ்சு முத்திரைத் தகடு
[ Anjumuththiraiththagadu]
- a. தாம்பரத்தை பற்பம் பண்ணுவதற்காக பூர்வத்தில் உபயோகித்து வந்த ஓர் வித உயர்ந்த செப்புத்தகடு.
b. A kind of pure thin copper plate used formerly for obtaining calcined copper known as Copper Aksir.