Search Keyword in MEDICINE category
அண்டச் சுண்ணம்
[ Andachchunnam]
- a. முப்புச் சுண்ணம், அதாவது மூன்று வகையுப்புகளினாலான சுண்ண மருந்து. இது வாதம், பித்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலியவைகளுக்கு ஆதாரமாயுள்ளது.
b. The union of three kinds of salts. This is considered highly useful in Alchemy, Medicine, Yoga and Gnana (Spiritual wisdom) – Elixir Vitae.
a. தலை மண்டை ஓட்டினின்று தயாரிக்கப்படும் சுண்ணமருந்து. இது வைத்தியத்திற் குதவும்.
b. A calcium compound prepared from the human skull. It is used in Medicine.