Search Keyword in PHARMACOLOGY category
- a. மருந்தை உள்ளே செலுத்துதற்கு உதவியாகக் குடிக்கும் நீர் அல்லது குடிநீர்.
b. Water of other liquid taken as basis for swallowing medicine without difficulty – Vehicle.
a. உட்கொள்ளுவதற்காக வேண்டிய மருந்தைக் குழைத்து நாவால் பருகுவதற்கு உபயோகிக்கும் தேன் முதலிய வஸ்துக்கள்.
b. A thick syrupy medicament, like honey, ghee or other substances mixed with the intended medicine and taken in by licking – Linctus.