அரைத்து எடுத்த சுடுசோற்றை விரணங்களுக்கு மேல் வைத்துக் கட்டுவது - Application of not poultice prepared from the paste of boiled rice, to wounds or sores.
புண்ணாகிய விரணங்களின் மேல் வைத்துக் கட்டுவதற்காக உபயோகிக்கும் சோற்றுப் பசையுடன் மற்ற மருந்துகளும் சேர்ந்த கட்டு மருந்து - A soft composition of boiled rice – paste and other ingredients or something else mollifying, to be applied to sores and wounds – Rice poultice.