Search Keyword in TOXICOLOGY category
அதியுமிழ்தல்
[ Adhiyumizhdhal]
- a. மிகுதியாக எச்சில் உமிழ்தல்.
b. Spitting saliva in excess.
a. அதிகமாக வாய் நீரூறலால் உமிழ்தல்.
b. Constant spitting owing to excessive flow of saliva.
a. ரசமருந்தை உபயோகித்தலால் வாய் பிடித்துச் சதா வாயில் நீர் ஒழுகல்.
b. Abnormal flow of saliva due to misuse of mercury – Mercurialism alias Mercury Ptyalism.