Search Keyword in TOXICOLOGY category
அமரர் வணங்குங் கன்னி
[ Amararvanangungkanni]
- a. இந்திர பாஷாணம், இது, நாக பாஷாணத்தை, வைப்பு முறைப்படி வைத்துத் தயாரிக்கும் போது மேற்கவசத்தில் பதங்கித்து நிற்கும் சரக்கு. அதற்குத் தானிப் பெயர் வழங்கும்.
b. It is the name of a poisonous compound deposited on the inner surface of the covering of the vessel which was used for preparing the poisonous arsenical compound of zinc.