கல்லுப்பில் 20 நாள் வைத்தெடுத்து பின் அவித்த கருங்கோழி முட்டைகள். இவற்றைச் சாப்பிடுவதால் நரம்புகள் இறுகி உடம்பு பலப்படும் - The eggs of black fowls kept within a heap of rock-salt for 20 days and then taken out and boiled. It is taken with a view to indurate the muscles and invigorates the system.
NOTE: i. This is one of the several kalpams taken by Siddhars before sitting at yoga practice with a view to prolong their life and secure immortality