மரணத்தைத் தடுக்க வேண்டித் தங்கம், இரசம், அப்பிரகம் முதலியவைகளில் சத்துக்கள் வாங்கி இரகசியமாகத் தயாரிக்கும் சத்துச் செந்தூரமாகிய கற்ப வகைகளில் ஒன்று - A compound of red oxides prepared out of the active principles of gold, mercury and talc by a secret process. It forms one of the restoratives which arrest the innate morbific tendencies and decay