Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
அட்டாட்சரம்
[ Attaatcharam]
- a. (அட்ட+அட்சரம்) –வேதகமப்படி எட்டெழுத்து மந்திரமாகிய ஓம் நமோ நாராயணாய. அது ஓர் விஷ்ணு மந்திரம், விஷ்ணுவைத் துதிக்கும் போது தினப்படி செபிக்கும் மந்திரம், அது பேயை விரட்டும். அது நால் வகை மந்திரங்களில் ஒன்று. மற்ற மூன்று மந்திரங்களவன – பஞ்சாட்சரம்; சடாட்சரம்; துவாத சாட்சரம்.
b. (In religious philosophy) The eight lettered incantation viz. Om, Namo Narayanaya. It is Vishnu mantram and is prescribed to be uttered in daily prayer. It is also used to exercise demons. It is one of the four well-known special mantrams. The other three are five lettered, six – lettered and twelve – lettered.
a. அட்சரம் - மந்திர வெழுத்து.
b. Magic letters.
a. அட்சரம் - நாக்கு வெடிப்பு.
b. Crack in the tongue.
a. நாக்கு முற்றிலும் வெதுப்பினாற் சிவப்பாகி, ஆங்காங்கு சிறு சிறு கொப்புளங்களை உண்டாக்கி, நாவில் மழுங்கிய முள்ளுகளைப் பரப்பியது போல் காணப்படும் ஓர் நோய். இது நாபி, கழுத்து, குடல் முதலியவைகளிலும் பிறக்கும்.
b. An inflammation of the mouth characterised by painful shallow ulcers on the tongue that render its surface uneven – Stomatitis.
It may also arise in the stomach, throat, the intestines etc.
NOTE: இவ்விதக் கொப்புளங்கள் அடியிற் கண்டபடியும் வேறுகாரணங்களினாலும் ஏற்படலாம். Similar ulcers may also be produced from other cause in several organs as mentioned below.
vii. வாயினுட் சவ்விற்காணும், the formation of small superficial ulcers on the mucous membrane of the mouth – Apthous stomatitis.
viii. இரசகந்த பாஷாண மருந்துகளினால் ஏற்படும், ulcerous stomatitis due to mercurial, sulphuric or arsenical poisoning – Mercurial or Arsenicalis stomatitis.
ix. காயம், உஷ்ணம் அல்லது மருந்துச்சரக்கு வகைகளினால் உண்டாகும், that which is due to some mechanical, thermal or chemical cause Stomatitis traumatica.
NOTE 2: It may also be found in diphtheria, tuberculosis, syphilis, sprue, uremia, scurvy and other diseases.
NOTE 3: It may appear in several forms such as:
vii. Simple and uncomplicated inflammation and redness of the mouth Catarrhal stomatitis.
viii. Stomatitis with fever transmitted from an animal Epidemic stomatitis.
ix. Gangrenous sore mouth Noma or Gangrenous stomatitis. See also அக்கரம்.
a. வைத்திய நூலின்படி குழந்தைகளுக்கு காணும் எட்டு வித அட்சர நோய்கள் அவையாவன:.
b. (In medicine) the eight kinds of Stomatitis in children and they are:
1.சூலியட்சரம் - inflammation of the mouth with the formation of ulcers, marked by pain, salivation and fetid breath – Aphthous stomatitis
2.நீலியட்சரம் - ulcers on the tongue, and the lips, with fever and fetid breath – Ulcerative stomatitis.
3.சோதி யட்சரம் - affection of the tongue and the teeth, with fatid breath – Stomatitis scorbutica.
4. வீழி யட்சரம் - affection of the tongue, the liver and the spleen – Cachetic aphathae.
5. குண்டியட்சரம் - socre mouth, raw tongue, affection of the liver and diarrhoea Sprue or Tropical Stomatitis.
6.கபாலி யட்சரம் - a form of stomatitis invading the pharynx, the gullet and the stomach Mycotic Stomatitis.
7. குமரி யட்சரம் - simple and uncomplicated inflammation of the mouth - Catarrhal stomatitis.
8. உள்ளட் சரம் - another form affecting children internall.