Search Keyword in SHRUB category
அட்டமா சித்தி மூலி
[ Attamaasiththimooli]
- a. அட்டகரும சித்தி அதாவது ஆகருஷணம், உச்சாடனம் முதலிய எட்டுவித மந்திரங்களை அனுசரிக்குங்கால் உபயோகிக்கும் மூலிகைகள்.
b. Roots of plants possessing psychic virtues, used in the performance of the eight kinds of magic.
a. வசியத்திற்காக உபயோகப்படும் வடக்கே ஓடிய சங்கம்வேர்.
b. The root of Monetia branched out towards the North, used in magic to bring a woman or an enemy to one’s side.
a. அணிமா முதலிய எட்டுவித சித்திகளைப் பெறுவதற்காக வேண்டி உபயோகிக்கும் மந்திரசக்தி வாய்ந்த மூலிகைகள்,.
b. Psychic plants used in the attainment of the eight superhuman powers. See அஷ்டகரும மூலிகை.