Search Keyword in SHRUB category
அரிவாண் மணைப் பூண்டு
[ Arivaanmanaippoondu]
- a. (அரிவாள் + மனை + பூண்டு = Sickle (knife) + seat + plant). இது ஓர் தாழ்ந்த செடி.
b. It is an erect under shrub. Mysore balah - Sida mysorensis alias Surticaefolia.
a. இதுஓர் முட்செடி, இதன் முட்களால் இன்தற் இப்பெயர் வாய்ந்தது. பூ சிறியது, வெண்மை நிறம் வாய்ந்தது. மருந்திற்கு தவும்.
Prickly balah; alder-leaved sida, Naugah balah -- Sida spinosa (alinifolia) alias Sida alba. It is a thorny shrub and it is so called from its spines; its flowers are small and white. It has medicinal properties.
a. அரிவாளைப்போல் இலைகளையுடைய ஒர் பூடு. இதற்கு அரிவாள் மூக்கன் அல்லது காயப் பூண்டு என்றும் பெயர்.
b. A plant the leaves of which resemble a sickle, sickle-leaf plant; wound plant — Sida acuta. It is used for curing wounds.
a. NOTE: மலைதாங்கி, வட்டத்திருப்பி, பொன் முசுட்டை, நிலத் துத்தி, அரிவாள் மனைப் பூண்டு.
b. All come under one botanical group, viz Sida.