Search Keyword in SYMPTOMS category
- a. பிடுக்கில் பொதுவாகக் காணும் வலிகள். அவையாவன.
b. Pains of the scrotum in general resulting from any one or more of the morbid conditions of Vayu. E.g.
S.No
Tamil
English
1.
வாதத்தினால் விதையில் ஏற்படும் வலி.
Pain due to the deranged condition of Vatham – Orchialgia or Orchidalgia.
2.
வாதத்தினால் விதையில் ஏற்படுங் குத்தல்.
Neuralgic pain due to nervous affection of the parts – Orchioneuralgia.
3.
வாயுவினால் காணும் வலி.
Pain due to inflammation arising from deranged Vayu – Orchitis.
4.
சூலையினாலேற்படும் குத்தல்.
Acute pricking pain due to deranged Vatham – Orchiodynia.