Search Keyword in SYMPTOMS category
அன்ன தாகம்
[ Annathaagam]
- a. கொழுப்பான அல்லது கைப்பான உணவுகளையும், எளிதில் செரிக்காத பண்டங்களையும், உட்கொள்ளுவதாலும் மற்ற உணவாதிகளின் குற்றங்களாலும் ஏற்படும் தாகம்.
b. A craving for water caused by using extremely fatty and saline articles of fare as well as food that are hard to digest. It may also be due to other errors in diet.